தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வீட்டில் தீவிபத்து

வீட்டில் தீவிபத்து

வீட்டில் தீவிபத்து


ADDED : அக் 23, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: பாடியூரை சேர்ந்த வேன் டிரைவர் மணிகண்டன்.

இவரது வீட்டில் நேற்று காலை மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. வீட்டில் இருந்து துணிகள், ஆதார், ரேஷன் கார்டுகள் சேதமாகின. அப்பகுதியினர் தீயை அணைத்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us