ADDED : ஜூலை 30, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; அகத்தியர் நகரை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்  சுரேஷ்குமார் 27.
மது குடிக்க பணம் கேட்டு தர மறுத்த மனைவி சுகன்யாவை 26, கத்தியை காட்டி மிரட்டிதாக்கினார்.  சுரேஷ்குமாரை வடமதுரை  எஸ்.ஐ.,  வேலுமணி கைது செய்தார்.

