ADDED : ஏப் 25, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மைலாப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வில்லியம் சார்லஸ் 41. விறகு வெட்டும் தொழில் செய்கிறார். இவரது மனைவி வேளாங்கண்ணி லீமா ரோஸ் 39.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் வில்லியம் சார்லஸ் அரிவாளால் மனைவியை வெட்டனார்.
போலீசார் கணவரை கைது செய்தனர்.

