ADDED : மார் 17, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மார்ச் 17--: திண்டுக்கல் - மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க., பொருளாளர் திலகபாமா பங்கேற்று பேசினர். இலவசமாக சேலை வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், புரவலர் திபூர்சியஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

