தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விதிமீறி பட்டாசு வெடிப்பு

விதிமீறி பட்டாசு வெடிப்பு

விதிமீறி பட்டாசு வெடிப்பு


ADDED : அக் 22, 2025 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் போது காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் நலன் கருதி காலை 6:00 -7:00 மணி, இரவு 7:00 - 8:00 மணி வரை பட்டாசு வெடிக்க அரசு வழிகாட்டுதல் வெளியிட்டிருந்தது.

மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக திண்டுக்கல் சப் டிவிஷனில் 7, ரூரல் 4, பழநி 3, கொடைக்கானல் 2 என மாவட்டம் முழுவதும் 16 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us