தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேர்தல் நடத்தை விதிகள் அமல்

 தேர்தல் நடத்தை விதிகள் அமல்

 தேர்தல் நடத்தை விதிகள் அமல்


ADDED : மார் 16, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் சாதனை விளக்க பிளக்ஸ்கள், பேனர்கள், அரசு அலுவலகங்களில் முன்னாள், இந்நாள் முதல்வர் படங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றும் பணி துவங்கியது.

முக்கிய சந்திப்புகளில் உள்ள தலைவர்களின் சிலைகள் துணி, போர்வையால் சுற்றி மூடப்பட்டன. மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us