தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா


ADDED : ஆக 22, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இன்ட்ராக்ட் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடந்தது.திருச்சி ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவர் வளர்மதி குமரேசன் பேசினார்.

மிட்டவுண் தலைவர் சிவ சிதம்பரம், செயலாளர் துளசிதாஸ் முன்னிலை வகித்தார் . திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பள்ளிகளின் இன்ட்ராக்ட் சங்க பொறுப்பாளர்கள் பதவியேற்றனர். பேராசிரியர் மாரியப்பன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us