விதிமீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
விதிமீறல் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜன 01, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
மாவட்டத்தில் முக்கிய ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பஸ் ஸ்டாப்கள் என அனைத்து பகுதிகளிலும்,
அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நுாற்றுக்கணக்கான பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
