தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நீர்வரத்து அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : அக் 24, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பழநி பாலாறு- பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று (அக்.,24) காலை 6:00 மணிக்கு அணை நிலவரம்: பாலாறு பொருந்தலாறு அணை நீர்மட்டம் 37.34 அடியாக (மொத்தம் 65 அடி) உயர்ந்துள்ளது. நீர்வரத்து 649 கனஅடி, நீர் வெளியேற்றம் வினாடிக்கு 11 கனஅடியாக உள்ளது.

வரதமாநதி அணை நீர்மட்டம் 47.77 அடி(66.47 அடி), நீர்வரத்து 158 கனஅடி, நீர் வெளியேற்றம் 3 கனஅடி, குதிரையாறு அணை நீர்மட்டம் 42.90 அடி (80 அடி), நீர்வரத்து 60 கனஅடி, நீர் வெளியேற்றம் 5 கன அடியாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us