தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வேன் மோதி காயம்

வேன் மோதி காயம்

வேன் மோதி காயம்


ADDED : ஜன 31, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2024 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: லிங்கவாடியை சேர்ந்தவர் அரவிந்தன் 25. நத்தம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.

கோமனாம்பட்டி பிரிவு அருகே வந்த போது மேலுார் - உடப்பம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் ஒட்டி வந்த மினி வேன் மோதியது.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அரவிந்தன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us