நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : பாளையத்தை சேர்ந்தவர் உணவு விடுதி உரிமையாளர் கோவிந்தசாமி மகன் வடிவேல் 34. மனவளர்ச்சி குன்றிய இவர் பாளையத்தில் ரோட்டை கடக்க முயன்ற போது ராயப்பகவுண்டனுாரை சேர்ந்த பழனிச்சாமி ஒட்டி வந்த டூவீலர் மோதியது.
இதில் காயமடைந்த வடிவேல் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.

