ADDED : நவ 15, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி-கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு எளிதில் இ பாஸ் எடுக்க க்யூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது.
இதனை கொடைக்கானல் பகுதியில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்வர். தடை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை பழநி-கொடைக்கானல் சாலையில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு செய்தார்.