நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, அய்யம்பாளையம் பகுதி  வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் ஆய்வு செய்தனர்.
கலப்படத்திற்காக வைக்கப்பட்ட 500 கிலோ சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
மாதிரிகள்  ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சுத்தமும், சுகாதாரம் இல்லாத வெல்லத் தயாரிப்பு ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

