sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 உலக மகளிர் தின விழா

/

 உலக மகளிர் தின விழா

 உலக மகளிர் தின விழா

 உலக மகளிர் தின விழா


ADDED : மார் 14, 2026 07:45 AM

Google News

ADDED : மார் 14, 2026 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு புனித இருதய கல்லுாரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார்.

ஜே.சி.ஐ., திண்டுக்கல் கிங்ஸ் தலைவர் பாண்டியம்மாள் வரவேற்றார். பெல்லா பிரிமியர் நிறுவன நிர்வாகி பெனின்னா, எஸ்.ஐ., கோமதி, கல்லுாரி முதல்வர் ஹேமலதா பேசினர். வீராங்கனைகள், சாதனை மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். ஜேசீஸ் மாநில முன்னாள் துணைத்தலைவர் ஹரிஹரன், மண்டல துணைத்தலைவர் தீபக்செழியன், முன்னாள் தலைவர் ஹேமலதா, கிளைச் செயலாளர் ஜனனி பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கீதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us