நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் கல்விக்குழுமத்தில் ஜோகோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கான வளாக நேர்முகத் தேர்வு என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரியில் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கார்த்திகைபாண்டியன் தலைமை வகித்தார். என்.பி.ஆர்.,கல்விக்குழும வேலைவாய்ப்பு அலுவலர் பி.டி.ஜெ.கே.லில்லியன் தலைமையில் மனிதவள மேலாளர்கள் கலந்து கொண்டு தேர்ந்தெடுத்தனர்.