ADDED : பிப் 11, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் சைவப்பெருமக்கள் பேரவை சார்பாக திருமணத்தகவல் அறிமுகவிழா நடந்தது. வ.உ.சி., படத்தை பேரவை டிரஸ்டி மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்தார்.
டிரஸ்டிக்கள் வெங்கடேசன், ரவிந்திரன், சங்கரகுமார், சுப்பிரமணியன், நடராஜன், முருகன், சீனிவாசன், ராஜா, ராமநாதன் பேசினர்.
ஏற்பாடுகளை பேரவை தலைவர் நல்லதம்பி, செயலர் சுப்பிரமணி, பொருளாளர் சந்திரசேகர்,தகவல் பொறுப்பாளர் முத்துவேல் செய்திருந்தனர் ஒருங்கிணைப்பாளர் சம்பந்தம் நன்றி கூறினார்.

