ADDED : ஏப் 01, 2026 06:46 AM

அ நிறம் | அளவு
கன்னிவாடி: ஆத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் தருமத்துப்பட்டியில் நடந்தது. எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன், வேட்பாளர் சேடபட்டி விஸ்வநாதனை அறிமுகம் செய்தார்.
