sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பத்மவிருதுக்கு அழைப்பு

/

பத்மவிருதுக்கு அழைப்பு

பத்மவிருதுக்கு அழைப்பு

பத்மவிருதுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 26, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்கள் 2026 ம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம். https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.inஇணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் ஜூன் 30 . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் ,உரிய ஆவணங்களை (3 எண்ணம்) 'மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், கலெக்டர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 0451-2 461162 ல் அணுகலாம்.






      Dinamalar
      Follow us