தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பு

கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பு

கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பு


ADDED : ஜன 27, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், என்.பி.ஆர்.கல்வி குழுமம் சார்பில் கல்லுாரிகளுக்கான 30 ஓவர் லீக் சுற்று கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

பங்கேற்போர் ஜன.28 ற்குள் இணை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், 6/1பி. எம்.வி.எம்.நகர் 6வது கிராஸ், திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலும், 98428 77275 என்ற அலைபேசியிலும் பதிவு செய்யலாம். நுழைவு கட்டணம் இல்லை என இணை செயலாளர் மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us