sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பட்டாசு கடை அமைக்க அழைப்பு

/

பட்டாசு கடை அமைக்க அழைப்பு

பட்டாசு கடை அமைக்க அழைப்பு

பட்டாசு கடை அமைக்க அழைப்பு


ADDED : அக் 05, 2024 04:31 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கலெக்டர் பூங்கொடி அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை செய்ய மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் இணையதளம் (https://www.tnesevai.tn.gov.in) வாயிலாக அக்.19 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சிரமம் இல்லாத, ஆட்சேபனையற்ற பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்யவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us