தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பூங்கா தேர்வு போட்டிக்கு அழைப்பு

 பூங்கா தேர்வு போட்டிக்கு அழைப்பு

 பூங்கா தேர்வு போட்டிக்கு அழைப்பு


ADDED : ஏப் 15, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63 வது மலர்கண்காட்சியின் போது சிறந்த பூங்கா பராமரிப்பு போட்டி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் தோட்டக்கலைத்துறை பிரையன்ட் பூங்காவில் ஏப். 17 முதல் வழங்கப்படுகிறது.

மே 2 மாலை 5:00 மணிக்குள் உரிய கட்டணத்துடன் வரவேற்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா தோட்டக்கலை அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் சந்திர கவிதா கேட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us