sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடகனாறு அணை கோடவுனில் இரும்பு பொருட்கள் திருட்டு

/

குடகனாறு அணை கோடவுனில் இரும்பு பொருட்கள் திருட்டு

குடகனாறு அணை கோடவுனில் இரும்பு பொருட்கள் திருட்டு

குடகனாறு அணை கோடவுனில் இரும்பு பொருட்கள் திருட்டு


ADDED : ஏப் 28, 2025 06:29 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே அழகாபுரி குடகனாறு அணை கோடவுனில் ஏராளமான பழையஇரும்புகள் குவிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம்அதிகாலை 2:00 மணி அளவில் திடீரென, தொடர் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து உதவி பொறியாளர் மகேஸ்வரன், காவலாளி பரமசிவம் சென்று பார்த்தனர்.

அப்போது பழைய இரும்புகளை திருடிக் கொண்டிருந்த 5 நபர்கள் வாகனத்துடன் தப்பியது தெரிந்தது.

கூம்பூர் வழித்தடத்தில் சென்ற வேனை போலீசார் பிடித்தனர்.

இதில் பழநி சாமிநாதபுரம் ராஜா 26, சிவசங்கர் 23, சசிகுமார் 19, தாமரைச்செல்வன்40, திருப்பூர் சஞ்சய் குமார் 21 ஆகிய 5 பேரை கைது செய்தபோலீசார் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகளை கைப்பற்றினர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us