தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஜல்லிக்கட்டு ஆலோசனை

 ஜல்லிக்கட்டு ஆலோசனை

 ஜல்லிக்கட்டு ஆலோசனை


ADDED : ஜன 07, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்க்காரபட்டி: நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துாரில் உள்ள ஹைகோர்ட் பத்திரகாளியம்மன் கோயிலில் ஜன.17 ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.

இதற்கான கோயில் கோட்டை மைதானம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

500க்கும் மேற்பட்ட காளைகள் , 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பங்கேற்கும் காளைகளும் மாடுபிடி வீரர்களும் அரசு நிர்ணயத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

போட்டி நடைபெற இடம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us