தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஜல்லிக்கட்டு நிறுத்தம்

ஜல்லிக்கட்டு நிறுத்தம்

ஜல்லிக்கட்டு நிறுத்தம்


ADDED : மே 01, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறை முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் 2 நாட்களாக பலத்த மழை பெய்ய வாடிவாசல் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us