தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மல்லிகை நாற்று வழங்கல்

மல்லிகை நாற்று வழங்கல்

மல்லிகை நாற்று வழங்கல்


ADDED : பிப் 16, 2025 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம் : ஊரக வாழ்வாதார இயக்கம், ரெட்டியார்சத்திரம் வட்டார மகளிர் சுய உதவி குழு, மலர் உற்பத்தியாளர் குழுவினருக்கு பெங்களூரு மத்திய மருத்துவ நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மல்லிகை நாற்றுகள் வழங்கும் விழா பொன்னிமாந்துறையில் நடந்தது.

வாழ்வாதார இயக்க மாநில திட்ட இயக்குனர் சதீஸ்பாபு தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன் பேசினார். மாவட்ட வள பயிற்றுனர் குமார், வட்டார மேலாளர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us