தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஏப் 25, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் வேளாண்மை , கால்நடை அறிவியல் துறை சார்பில் வேளாண் துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், கால்நடை அறிவியல் துறை தலைவர் சுந்தரமாரி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் ராமநாதன், கணேஷ் கண்ணன், ராஜகுரு, பிரியங்கா, வேலைவாய்ப்பு துறை அதிகாரி கிங்ஸ்லி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us