தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேலை வாய்ப்பு முகாம்

 வேலை வாய்ப்பு முகாம்

 வேலை வாய்ப்பு முகாம்


ADDED : பிப் 19, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 47 மாணவர்கள் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணி வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ரூ. 18,500 சம்பளமாக வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. பணி தேர்வு மாணவர்களை கல்லுாரி முதல்வர் ரமேஷ், துறைத்தலைவர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us