ADDED : மார் 06, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக உள்ள கார்த்திக் பெரம்பலுார் மாவட்ட புதிய பணியிடத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இணை ஆணையராக இருந்த சபர்மதி திண்டுக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
