/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெட்டிகளை தொட்டாலே அடிக்குது ஷாக்...
/
பெட்டிகளை தொட்டாலே அடிக்குது ஷாக்...
ADDED : நவ 13, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் மூலம் தெருவிளக்குகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் விளக்குகள் எரிய குறிப்பிட்ட இடங்களில் சுவிட்ச் போர்டு ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவைகள் பெரும்பாலும் சிறுவர்கள் தொடும் உயரத்தில்தான் உள்ளது. விபரீதங்கள் ஏற்படும் முன் இது போன்ற சுவிட்ச் போர்டுகளை சீரமைக்க முன் வர வேண்டும்.

