ADDED : ஜூலை 30, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி; தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது.
இதில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை ,அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.