/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காமாட்சி அம்மன் கோயில் திருவிழா
/
காமாட்சி அம்மன் கோயில் திருவிழா
ADDED : மார் 02, 2026 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: குளத்துப்பட்டி ஊராட்சி காமாட்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாந்திர திருவிழா நடந்தது.
காப்புக்கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கரகம், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலைக்கு அம்மன் அழைத்துச் செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

