sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருமலைக்கேணி கோயில் கந்தசஷ்டி விழா

/

திருமலைக்கேணி கோயில் கந்தசஷ்டி விழா

திருமலைக்கேணி கோயில் கந்தசஷ்டி விழா

திருமலைக்கேணி கோயில் கந்தசஷ்டி விழா


ADDED : அக் 13, 2025 03:48 AM

Google News

ADDED : அக் 13, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் அக்.22 கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மறுநாள் 23-ம் தேதி முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சியும், 24-ல் சிவ உபதேசம், 25-ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், 26-ல் வேல்வாங்கும் காட்சியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் 27 ம் தேதியும், 28- ல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், அறநிலையத்துறை செயல் அலுவலர் காயத்ரி குழுவினர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us