ADDED : ஆக 16, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது.
தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மழை வளம் வேண்டியும், விவசாயம் செழித்திடவும் நடந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
