sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கராத்தே பயிற்சி முகாம்

/

கராத்தே பயிற்சி முகாம்

கராத்தே பயிற்சி முகாம்

கராத்தே பயிற்சி முகாம்


ADDED : மே 04, 2025 04:12 AM

Google News

ADDED : மே 04, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் யோஸ்கான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் சிறுமலையில் இரண்டு நாட்கள் கோடை கால பயிற்சி முகாம் நடந்தது.

கராத்தே தொழில்நுட்ப பயிற்சியாளர் ராஜசேகரன் பயிற்சி அளித்தார்.இங்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். திருச்சியை சேர்ந்த தர்ஷன் தேசிய அளவில் தேர்வாகினார்.சென்னை, திருச்சி, கோவை, மதுரை உட்பட பல மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட கராத்தே வெல்பர் அசோசியேஷன் தலைவர் நம்பிராஜ், செயலாளர் சிவசுப்பிரமணியன் செய்தனர்.






      Dinamalar
      Follow us