ADDED : ஜன 06, 2026 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா சுக்காம்பட்டி ஜமின்தார் நந்தகுமார் தலைமையில் நடந்தது.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பாநாயக்கர், கொம்பேறிபட்டி காங்., பிரமுகர் ரங்கமலை, அ.தி.மு.க., நகர இலக்கிய அணி செயலாளர் ஆண்டிவேல்சாமி, ஊர் பிரமுகர்கள் சுப்பையா, வடிவேல், முத்துவேல், பாக்கியராஜ், சுப்பிரமணி, அய்யலு கிருஷ்ணா பங்கேற்றனர்.

