ADDED : மார் 19, 2024 05:53 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.நேஷனல் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா, கலைநிகழ்ச்சிகள் மனநல மருத்துவர் டீன் வெஸ்லி தலைமையில் நடந்தது. தாளாளர் ராமதாஸ் வரவேற்றார்.
தலைவர் தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் அன்பரசன் நன்றி கூறினார்.இணை ச்செயலாளர் வெங்கடேஷன் ஏற்பாடு செய்தார்.
