ADDED : பிப் 22, 2026 07:25 AM

அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஆனந்த் அமிர்தராஜ் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, அன்றாட உணவுமுறை, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பள்ளி முதல்வர் நாகரத்தினம் வரவேற்றார். பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
