sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மழலையர் பட்டமளிப்பு விழா

/

 மழலையர் பட்டமளிப்பு விழா

 மழலையர் பட்டமளிப்பு விழா

 மழலையர் பட்டமளிப்பு விழா


ADDED : மார் 11, 2026 05:32 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அக் ஷயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் 2026 மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இ.என்.பி., கல்வி நிறுவனங்களில் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரி நிர்வாக சங்க பொதுச் செயலாளர் நடராசன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தலைவர் ராமகிருஷ்ணன் பேசினர். அக் ஷயா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ப்ரவீன், சந்திராயன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சுகுமாறன், அக் ஷயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வேணுகோபால், நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் கோபால் முன்னிலைவகித்தனர்.






      Dinamalar
      Follow us