தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மழலையர் பட்டமளிப்பு

மழலையர் பட்டமளிப்பு

மழலையர் பட்டமளிப்பு


ADDED : ஏப் 20, 2025 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா நர்சரி , பிரைமரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

விவேகானந்தா கல்வி குழுமத் தலைவர் கே.ரங்கசாமி, துணைத் தலைவர் எஸ்.கலைவாணி பட்டங்களை வழங்கினர்.

பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us