ADDED : ஏப் 19, 2026 10:11 PM

அ நிறம் | அளவு
நத்தம்;சித்திரை மாத கிருத்திகையையொட்டி நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம், தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். காமாட்சி மவுனகுரு சுவாமி மடத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இதுபோல் நத்தம் -கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.
