தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 08, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: 2024- -25 ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான குண்டெறியும் பிரிவில் எரியோடு அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் சின்னழகர் முதலிடம் பிடித்தார்.

19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 100 மிட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் மாணவி வித்யா 2ம் இடத்தை பிடித்தார். இருவரும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளனர். மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா ,உதவி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ஜெனிடா ரூபி, போஸ், சந்திரா வாழ்த்தினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us