தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 07, 2025 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 12:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டி ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

முதல் நாளன்று மங்கள இசை, விநாயகர் பூஜை, பஞ்சகவ்யம், தீபாரதனை நடந்தது.மகா கணபதி பூஜை, கும்பா அலங்காரம், யாக சாலை பிரவேசம் நடந்தது.

விநாயகர் பூஜை, மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது.

தொடர்ந்து கடம் புறப்பாடு கோபுர கலசங்களுக்கு பல்வேறு புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us