தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குறைதீர் முகாம்

குறைதீர் முகாம்

குறைதீர் முகாம்


ADDED : பிப் 28, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : வடமதுரை தும்மலக்குண்டு ரோடு திண்டுக்கல் காட்டன் டெக்ஸ்டைல்ஸ் மில்லில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

நிர்வாகி தாமோதரன், முகமதுசாலி தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி முனீஸ்வரன், இ.எஸ்.ஐ., மேலாளர் தனபாலன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us