
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: கோட்டையூர் குரும்பபட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வெள்ளைச்சாமி 45. ஆண்டிபுரத்தில் புளிய மரத்தில் புளியம் பழம் பறிக்க ஏறிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

