நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : திண்டுக்கல்லை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜபாண்டி 25.
பெயின்டர் வேலைக்காக செம்பட்டி நோக்கி டூ வீலரில் சென்றார்.
செம்பட்டி ரவுண்டானா அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியதில் இறந்தார். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

