UPDATED : ஆக 22, 2026 07:16 PM
ADDED : ஆக 22, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன், தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொழிலாளர்கள் நலவாரிய பதிவு முகாம் நடந்தது.
மாவட்ட தலைவர் அப்தாகிர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட நுாற்பாலை தொழிலாளர்கள் சங்க தி.மு.க., செயலாளர் பஜூல் ஹக், டிரேடு யூனியன் மாவட்ட நிர்வாகிகள் முகமது அலி, முகமது ரபீக் உள்ளிட்டோர் பங்கற்றனர். முகாமில் 60க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.
