தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கூலி தொழிலாளி பலி

கூலி தொழிலாளி பலி

கூலி தொழிலாளி பலி


ADDED : ஏப் 30, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : சித்துவார்பட்டி நாகன்களத்துாரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பெரியசாமி 60.

திண்டுக்கல் -திருச்சி நான்கு வழிச்சாலையில் ஆர்.புதுார் அருகே நேற்று முன்தினம் மாலை சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபெரியசாமி இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us