தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம்

 லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம்

 லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம்


ADDED : ஏப் 29, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 03:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநியில் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் ரத வீதியில் நடந்தது.

நேற்று இரவு 8:15 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக நடந்தது.

பின்னர் மாலை மாற்றுதல், பூப்பந்து எறிதல் நடந்தது. மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமியை கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us