தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு லேப்டாப்

 மாணவர்களுக்கு லேப்டாப்

 மாணவர்களுக்கு லேப்டாப்


ADDED : ஜன 30, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி,பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை எம்.எல்.ஏ., செந்தில்குமார் வழங்கினார்.

கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் பிரசன்னா, நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி முதல்வர் ரவிசங்கர், பழநியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us