ADDED : பிப் 04, 2026 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை எம்.எல்.ஏ., செந்தில்குமார் வழங்கினார்.
கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் பிரசன்னா, நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி முதல்வர் ரவிசங்கர், பழநியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி பங்கேற்றனர்.

